`ரகசிய கூட்டணி'...அது தானே உண்மை? - தயாநிதி மாறன் வைத்த செக்

x

செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுத்த பாஜக, கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னரும், எடப்பாடி , வேலுமணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்