புகையிலை ஒழிப்பு தினம்... அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

புகைப்பழக்கத்திலிருந்து மீளத் துடிக்கும் மக்களுக்கு, அரசுகள் உதவ வேண்டும் என்று, பாமக எம்பி அன்புமணிராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
புகையிலை ஒழிப்பு தினம்... அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
x
புகைப்பழக்கத்திலிருந்து மீளத் துடிக்கும் மக்களுக்கு, அரசுகள் உதவ வேண்டும் என்று, பாமக எம்பி அன்புமணிராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களில் 60 விழுக்காட்டினர், அப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று, கொரோனா காலத்தில் முடிவெடுத்திருப்பதாக ஆய்வுகளில்  தெரியவந்துள்ளதாக, அறிக்கையில் கூறி இருக்கிறார். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது அரசுகளின் கடமை என்று கூறியுள்ள அன்புமணி, புகையிலை ஒழிப்பு தினமான இன்று, மக்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்