ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
172 viewsஅனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
132 viewsசசிகலா நாளை விடுதலை செய்யப்பட உள்ள நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் நீங்கி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து வருவதாக விக்டோரியா மருத்துமனை தெரிவித்துள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் பாரதிராஜாவிடம் கேட்போம்........
36 viewsசசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
76 viewsசொத்து வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, நாளை மறுநாள் விடுதலை ஆவது உறுதியாகி உள்ளது.
102 viewsதிமுக ஆட்சிக்கு வந்த 100 நாளில் மக்களின் தனிப்பட்ட பிரச்சனைகள் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
50 viewsமொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவு இடத்தில் திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
15 viewsசட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார்.
71 views