ஆகஸ்ட் 14 முதல் ராஜஸ்தான் சட்டப் பேரவை கூடுகிறது - ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அறிவிப்பு
பதிவு : ஜூலை 30, 2020, 08:52 AM
கடும் சர்ச்சையை சந்தித்துள்ள ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவை கூட்டத் தொடர், ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் தொடங்கும் என அந்த மாநில ஆளுநர் அறிவித்துள்ளார்.
கடும் சர்ச்சையை சந்தித்துள்ள ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவை கூட்டத் தொடர், ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் தொடங்கும் என அந்த மாநில ஆளுநர் அறிவித்துள்ளார்.  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் அசோக் கெலாட் அரசு உள்ளது. அவர் சட்டமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தி வருகிறார். இதனிடையே, கொரோனா பரவலை காரணம் காட்டி பேரவையை கூட்டுவதை தவிர்த்து வந்த ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, வரும் மாதம்14ஆம் தேதி சட்டப் பேரவையை கூட்டியுள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6324 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

960 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

315 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

133 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

17 views

பிற செய்திகள்

சீரம் நிறுவன செயல் அதிகாரிக்கு அச்சுறுத்தலா? - இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி மனு

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் செயல் அதிகாரி, ஆதார் பூனாவாலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

108 views

கொரோனா தடுப்பு - பிரதமர் மோடி ஆலோசனை

தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்களை வேறு பணிக்கு மாற்றக்கூடாது என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

19 views

50க்கும் மேற்பட்ட உடலை தகனம் செய்த டெல்லி காவல்துறை

டெல்லியில் போலீசார் ஒருவர் ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்ய உதவியுள்ளார்.

45 views

"பேச்சுரிமை நீதிசார் விவகாரங்களுக்கும் பொருந்தும்"- இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு

வழக்குகள் விசாரணையின்போது நீதிபதிகளின் கருத்துக்களை செய்தியாக்குவதற்கு ஊடகங்களுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

18 views

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு : 9 நாட்கள் முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு

கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பை அடுத்து 9 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

21 views

கடந்த 24 மணி நேரத்தில் 3,980 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 980 பேர் உயிரிழந்துள்ளனர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.