இயக்குநர் வேலுபிரபாகரனை கைது செய்ய வேண்டும் : இந்து மதக் கடவுள்களை தவறாக பேசியதாக புகார்

திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு பாஜக மகளிரணி சார்பில் சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வேலுபிரபாகரனை கைது செய்ய வேண்டும் : இந்து மதக் கடவுள்களை தவறாக பேசியதாக புகார்
x
திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு பாஜக மகளிரணி சார்பில் சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சமூக வலைதளத்தில் பேசிய வேலுபிரபாகரன், இந்து மதக் கடவுள்களை தரக்குறைவாக பேசியதாகவும், கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது. உடனடியாக வேலுபிரபாகரன் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் பாஜக மகளிரணி சார்பில் கோரியுள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்