இன்று பா.ஜ.க. மெய்நிகர் பொதுக்கூட்டம் - பீகார் மாநில மெய்நிகர் அரசியல் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை

இன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் பீகார் மாநில மெய்நிகர் அரசியல் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றுகிறார்.
இன்று பா.ஜ.க. மெய்நிகர் பொதுக்கூட்டம் - பீகார் மாநில மெய்நிகர் அரசியல் பொதுக்கூட்டத்தில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை
x
இன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் பீகார் மாநில மெய்நிகர் அரசியல் பொதுக்கூட்டத்தில்  உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றுகிறார். டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் அமித் ஷா உரையாற்றுகிறார். முதல்முறையாக காணொலி காட்சி வாயிலாக,  பாஜக மெய்நிகர் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்