பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்

டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்
x
டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப் பணி குறித்தும், 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்