பாஜக - 40 வது ஆண்டு தினம் : பாஜக கொடியேற்றிய தலைவர் ஜே.பி. நட்டா

பா.ஜ.க.வின் 40 வது ஆண்டு விழாவை ஒட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமது இல்லத்தில், சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன்தயாள் உபாத்யாய ஆகியோர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பாஜக - 40 வது ஆண்டு தினம் : பாஜக கொடியேற்றிய தலைவர் ஜே.பி. நட்டா
x
பா.ஜ.க.வின் 40 வது ஆண்டு விழாவை ஒட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமது இல்லத்தில், சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன்தயாள் உபாத்யாய ஆகியோர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதே போல், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, தமது இல்லத்தில் பாஜக கொடியேற்றி, தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்