அணி மாறினார், திமுக ஒன்றிய கவுன்சிலர் - பெரியகுளம் ஒன்றியத்தை கைப்பற்றும் அதிமுக

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்தில், திமுக கவுன்சிலர் ஒருவர் அணி மாறியதால், ஒன்றிய தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.
அணி மாறினார், திமுக ஒன்றிய கவுன்சிலர் - பெரியகுளம் ஒன்றியத்தை கைப்பற்றும் அதிமுக
x
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்தில், திமுக கவுன்சிலர் ஒருவர் அணி மாறியதால், ஒன்றிய தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது. 8-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வம் என்பவர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதன் காரணமாக பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள 16 கவுன்சிலர்களில், அதிமுக வசம் உள்ள கவுன்சிலர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்