"உள்ளாட்சி தேர்தல் : திமுக போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு"

உள்ளாட்சி தேர்தலில் திமுக போட்டியிடும் கட்சி ரீதியிலான மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் : திமுக போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு
x
உள்ளாட்சி தேர்தலில் திமுக போட்டியிடும் கட்சி ரீதியிலான மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் , கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவில் திருவண்ணாமலை வடக்கு , திருவண்ணாமலை தெற்கு , கரூர் , கோவை தெற்கு , மதுரை வடக்கு , மதுரை தெற்கு உட்பட கட்சி ரீதியிலான 34 மாவட்டங்களில் திமுக போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்