"ஆளுநர் மாளிகைக்கு முகத்தை மறைத்துக் கொண்டு வந்தவர்கள் யார்?" - கிரண்பேடிக்கு புதுச்சேரி அமைச்சர் கேள்வி

தன்னை சந்திக்க முகத்தை மூடி வந்த அமைச்சர் யார் என்பதை ஆளுநர் கிரண்பேடி தெரிவிக்க வேண்டும் என புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநர் மாளிகைக்கு முகத்தை மறைத்துக் கொண்டு வந்தவர்கள் யார்? - கிரண்பேடிக்கு புதுச்சேரி அமைச்சர் கேள்வி
x
தன்னை சந்திக்க முகத்தை மூடி வந்த அமைச்சர் யார் என்பதை ஆளுநர் கிரண்பேடி தெரிவிக்க வேண்டும் என புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வலியுறுத்தியுள்ளார். தன்னை சந்திக்க வர நினைக்கும் அமைச்சர்களை முதல்வர் நாராயணசாமி தடுத்து வருவதாக சமூக வலைதளத்தில் கிரண்பேடி கூறி இருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஆளுநரை அமைச்சர்கள் சந்திக்க கூடாது என வாய்மொழியாகவோ எழுத்துப் பூர்வமாகவோ முதல்வர் நாராயணசாமி ஒருபோதும் கூறியதில்லை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்