கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

இடைத்தேர்தல் முடிவு வெளியாகி உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவரது மகனும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
x
இடைத்தேர்தல் முடிவு வெளியாகி உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவரது மகனும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மு.க. ஸ்டாலினுடன், கருணாநிதி நினைவிடத்திற்கு வந்திருந்தனர். திமுக நிர்வாகிகள் அனைவருமே, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்