ஹரியானா சட்டமன்ற தேர்தல் : நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக

ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு பாஜக சார்பில், நட்சத்திர பிரசார நபர்கள் கொண்ட பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஹரியானா சட்டமன்ற தேர்தல் : நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக
x
ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு பாஜக சார்பில், நட்சத்திர பிரசார நபர்கள் கொண்ட பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா, ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நடிகை ஹேமமாலினி, உள்ளிட்ட 40 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்திற்கு வருகிற 21-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்