"இந்தியை எதிர்க்கின்ற இயக்கமாக அதிமுக இருக்கும்" - அதிமுக முன்னாள் எம்.பி. தம்பிதுரை திட்டவட்டம்

"அமித்ஷா கூறுவதை அதிமுக ஏற்றுக்கொள்ளாது"
இந்தியை எதிர்க்கின்ற இயக்கமாக அதிமுக இருக்கும் - அதிமுக முன்னாள் எம்.பி. தம்பிதுரை திட்டவட்டம்
x
சென்னையை அடுத்த நங்கநல்லூரில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் எம்.பி. தம்பிதுரை, இந்தியை எதிர்க்கின்ற இயக்கமாக அதிமுக இருக்கும் என கூறினார். ஆங்கிலம் அன்னிய மொழி என்றால், இந்தியும் அன்னிய மொழி தான் என கூறிய அவர், இந்த விவகாரத்தில் அமித்ஷா கூறுவதை அதிமுக ஏற்றுக்கொள்ளாது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்