பாஜக 100 நாட்கள் - ராகுல் காந்தி விமர்சனம்

பாஜகவின் 100 நாட்கள் ஆட்சி குறித்து ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக 100 நாட்கள் - ராகுல் காந்தி விமர்சனம்
x
பாஜகவின் 100 நாட்கள் ஆட்சி குறித்து ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வளர்ச்சியில்லா 100 நாட்களுக்காக மோடி அரசுக்கு வாழ்த்துக்கள் என விமர்சித்துள்ளார். மேலும் சூறையாடப்பட்ட பொருளாதாரத்துக்கு வழிகாட்டலும், திட்டமிடலும் தான் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்