திமுக வெற்றியை தடுக்க சூழ்ச்சி - ஸ்டாலின்

வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டடம் நடைபெற்றது.
திமுக வெற்றியை தடுக்க சூழ்ச்சி - ஸ்டாலின்
x
வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டடம் நடைபெற்றது. அதில் திமுக கூட்டணி கட்சி தலைவர்களான வைகோ, கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேலூர் மண்டி வீதியில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். கதிர் ஆனந்த் வெற்றி பெற்றால், வேலூரின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பார் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்