பாஜக எம்.பி.க்கள் 2 நாள் பயிற்சி முகாம் தொடக்கம் : பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சி முகாம் புதுடெல்லியில் தொடங்கியது.
பாஜக எம்.பி.க்கள் 2 நாள் பயிற்சி முகாம் தொடக்கம் : பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு
x
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சி முகாம் புதுடெல்லியில் தொடங்கியது. நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அரங்கத்தில் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்க ,அதிரடி வியூகம் வகுப்பது குறித்து, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தலைநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்