மக்களவையில் நிறைவேறியது அணை பாதுகாப்பு மசோதா

நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அணை பாதுகாப்பு மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மக்களவையில் நிறைவேறியது அணை பாதுகாப்பு மசோதா
x
நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அணை பாதுகாப்பு மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அணை பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தின் போது, பல்வேறு மாநிலங்களின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முடிவில் குரல் ஓட்டெடுப்பு மூலம், அணை பாதுகாப்பு மசோதா நிறைவேறியது.

Next Story

மேலும் செய்திகள்