மதுரை - போடி ரயில் பாதையின் நிலை என்ன? - அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார் மக்களவையில் கேள்வி

மதுரை முதல் போடிநாயக்கனூர் வரையிலான ரயில்பாதை பணி எப்போது நிறைவுபெறும்? என அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார், மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
மதுரை - போடி ரயில் பாதையின் நிலை என்ன? - அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார் மக்களவையில் கேள்வி
x
மதுரை முதல் போடிநாயக்கனூர் வரையிலான ரயில்பாதை பணி எப்போது நிறைவுபெறும்? என அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார், மக்களவையில் கேள்வி எழுப்பினார். தேனி, மதுரை, ராமேஸ்வரம் வரையிலான அந்த தடம், மகாத்மா காந்தி உள்ளிட்ட சுதந்திர போராட்ட தலைவர்கள் மற்றும் வீரர்கள் பயணித்த வரலாற்று சிறப்புமிக்க ரயில்தடம் என்று ரவீந்திரநாத்குமார் கூறினார். மீட்டர் கே​ஜ்-ஆக இருந்த வழித்தடத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட பணி என்ன ஆனது, எப்போது ரயில்வரும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்