தமிழக பா.ஜ.க.வில் வரும் ஆகஸ்ட் மாதம் மாற்றம் வரும் : நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து

தமிழக பா.ஜ.க.வில் வரும் ஆகஸ்ட் மாதம் மாற்றம் வரும் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.க.வில் வரும் ஆகஸ்ட் மாதம் மாற்றம் வரும் : நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து
x
தமிழக பா.ஜ.க.வில் வரும் ஆகஸ்ட் மாதம் மாற்றம் வரும் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார். சென்னை மந்தைவெளி பேருந்து நிலையத்தில் பா.ஜ.க.வின் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் நடிகர் எஸ்.வி. சேகர் கலந்து கொண்டார். அப்போது தமிழக பா.ஜ.க. தம்மை எந்த நிகழ்ச்சிக்கு அழைப்பதில்லை என்று தெரிவித்தார். நடிகர் சங்க தேர்தலில் சீல் இல்லாத தபால் வாக்குகளை செல்லாத வாக்குகளாக அறிவிக்கவும் அவர் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்