ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி கார் சேவை தொடக்கம் - பேட்டரி காரை இயக்கி அமைச்சர் விஜயபாஸ்கர் அசத்தல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டரி காரை தானே இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி கார் சேவை தொடக்கம் - பேட்டரி காரை இயக்கி அமைச்சர் விஜயபாஸ்கர் அசத்தல்
x
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் முதியவர்கள் நடந்து வர சிரமப்படுவதால் இலவச பேட்டரி கார் சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்த சேவையை மக்கள் தவறாமல் பயன்படுத்தி கொள்ளும்மாறு அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்