திமுக எம்பிக்களை விமர்சித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலளித்துள்ள திருநாவுக்கரசர்

திமுக எம்பிக்கள் தங்கள் சொத்துக்களை விற்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார்.
x
இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், முதலில் பொன் ராதாகிருஷ்ணன் இதுபோல செய்து முன் உதாரணமாக இருக்கட்டும் என கூறினார்

Next Story

மேலும் செய்திகள்