அரசியலமைப்பை பாதுகாக்க போராடுவோம் - காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதி

சோனியாகாந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்.பிக்கள் குழு நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உறுதிஅளித்துள்ளார்.
அரசியலமைப்பை பாதுகாக்க போராடுவோம் - காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதி
x
சோனியாகாந்திக்கு வாழ்த்து தெரிவித்த பிறகு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்தியாவின் அரசியலமைப்பை பாதுகாக்க காங்கிரஸ் போராடும் என்று கூறினார். காங்கிரஸின் ஒவ்வொரு எம்.பிக்களும் பாஜகவுக்கு எதிராக போராட வேண்டும் எனவும் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்