குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் பிரதமர் மோடி...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்னைமயுடன் வெற்றி பெற்றது.
x
தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சந்திக்க உள்ளார். சந்திப்பின் போது, ஆட்சியமைக்க பிரதமர் உரிமை கோருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்