கர்நாடகா முதல்வர் குமாரசாமியின் மகன் வெற்றி பெறுவாரா?

கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு முடிவுகள் நாளை வெளிவர உள்ள நிலையில் மண்டியா தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்று மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகா முதல்வர் குமாரசாமியின் மகன் வெற்றி பெறுவாரா?
x
கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு முடிவுகள் நாளை வெளிவர உள்ள நிலையில் மண்டியா தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்று மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பாக போட்டியிடும் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி வெற்றி பெற வேண்டி மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் அக்கட்சித் தொண்டர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். ஆயிரத்து 8 தேங்காய் உடைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்