அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

முன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களுடான ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது.
அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை
x
முன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களுடான ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடப்பு நாடாளுமன்றத்தின் நிறைவு அமைச்சரவை கூட்டம் என்பதால், மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.  தேர்தல் முடிவுகள் வந்த பின், எப்படி கூட்டணி அமைப்பது, புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவது எப்படி என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. கூட்டத்தில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்