ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது, இன்னோரு செருப்பும் வரும் - கமல்

பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள ஒத்த செருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா வேளச்சேரியில் நடைபெற்றது.
x
அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய கமல்ஹாசன் தன்னிடம் ஒரு செருப்பு வந்து சேர்ந்து விட்டதாகவும் இன்னொரு செருப்பும் வரும் தனக்கு அந்த அருகதை உண்டு எனவும் செருப்பு வீச்சு சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசினார். 


Next Story

மேலும் செய்திகள்