பாஜக வேட்பாளரின் கார் மீது தாக்குதல் : திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மோதலில் பாஜக வேட்பாளர் அனுபம் ஹசாராவின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.
பாஜக வேட்பாளரின் கார் மீது தாக்குதல் : திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு
x
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மோதலில் பாஜக வேட்பாளர் அனுபம் ஹசாராவின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியவுடன் ஜாத்வாபூரில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடியை அனுபம் ஹசாரா  பார்வையிட்டார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவரது காரை அடித்து நொறுக்கினர். சுமார் 52 வாக்குச்சாவடிகளை  திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக பாஜகவினர்  குற்றம்சாட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்