கமல் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு : மே 16ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக அறிவிப்பு

கமல்ஹாசனுக்கு எதிராக ஹிந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா தொடர்ந்த வழக்கு மே 16ம் தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
கமல் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு : மே 16ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக அறிவிப்பு
x
கமல்ஹாசனுக்கு எதிராக ஹிந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா தொடர்ந்த வழக்கு மே 16ம் தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. பிரச்சாரத்தின்  இந்து மதம் குறித்து கமல்ஹாசன் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்து சேனா கட்சியின் தலைவர் விஷ்ணு குப்தா வழக்கு தொடுத்துள்ளார். இதன் மீதான வழக்கு விசாரணை மே 16-ம் தேதி வர உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்