திமுக வேட்பாளரை ஆதரித்து டி.ஆர்.பாலு வாக்கு சேகரிப்பு

சூலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, அக்கட்சியின் முதன்மை செயலாளர் டி.ஆர் பாலு பிரச்சாரம் செய்தார்.
திமுக வேட்பாளரை ஆதரித்து டி.ஆர்.பாலு வாக்கு சேகரிப்பு
x
சூலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, அக்கட்சியின் முதன்மை செயலாளர் டி.ஆர் பாலு பிரச்சாரம் செய்தார். சூலூர் கருத்தம்பட்டியில் உள்ள விசைத்தறி கூடங்களுக்கு சென்று பார்வையிட்ட டி.ஆர்.பாலு, வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து, அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

Next Story

மேலும் செய்திகள்