4 தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு...

தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.
x
அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ ஐ.மகேந்திரன் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். ஒட்டப்பிடாரம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சுந்தர்ராஜும், சூலூர் தொகுதியில் முன்னாள் எம்.பி. சுகுமாரும் போட்டியிடுகின்றனர். இதேபோல், அரவக்குறிச்சி தொகுதியில் அ.ம.மு.க ஜெயலலிதா பேரவை தலைவர் பி.எச்.சாகுல்ஹமீது  போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்