அபிநந்தன் விவகாரம்-பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தோம் - பிரதமர் மோடி
பதிவு : ஏப்ரல் 21, 2019, 06:07 PM
குஜராத் மாநிலம், படானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.
அபிநந்தனை பாகிஸ்தான் கைது செய்த போது, அந்த நாட்டுக்கு தான் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். அபிநந்தனுக்கு ஏதாவது நடந்தால், பாகிஸ்தானை இந்தியா சும்மா விடாது என பாகிஸ்தான் அரசிடம்  அப்போது கூறியதாகவும் அதன் தொடர்ச்சியாகவே அபிநந்தன் விடுவிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

790 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

689 views

பிற செய்திகள்

காங். கட்சி தலைவர் ராகுல் மீதான அவதூறு வழக்கு : திரும்ப பெற அனில் அம்பானி முடிவு

காங்கிரஸ் கட்சி மீதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதும் தொடுத்து இருந்த அவதூறு வழக்கை அனில் அம்பானி வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.

23 views

மாணவர் பேரவை தலைவருக்கு ஆதரவாக ஏபிவிபி போராட்டம்

பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் உள்ள லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவருக்கு ஆதரவாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

16 views

வாக்கு எண்ணிக்கையின் போது வெளிப்படைத்தன்மை வேண்டும் - சந்திரபாபு நாயுடு

வாக்கு எண்ணிக்கையின் போது வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

19 views

பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் : எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் பலி

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் எம்.எல்.ஏ. திரோங் அபோ உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

138 views

வாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

17 views

அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

முன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களுடான ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.