காங். வேட்பாளருக்கு ஆதரவாக திருச்சி வேலுச்சாமி பிரசாரம் : தமிழர்கள் அதிகம் வாழும் வண்டி பெரியாரில் பிரசாரம்

கேரள மாநிலம் இடுக்கியில், கேரள காங்கிரஸ் வேட்பாளர் டீன் குரியாகோஸ்-ஐ ஆதரித்து, தமிழக காங்கிரஸ் பிரமுகர், திருச்சி வேலுச்சாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காங். வேட்பாளருக்கு ஆதரவாக திருச்சி வேலுச்சாமி பிரசாரம் : தமிழர்கள் அதிகம் வாழும் வண்டி பெரியாரில் பிரசாரம்
x
கேரள மாநிலம் இடுக்கியில், கேரள காங்கிரஸ் வேட்பாளர் டீன் குரியாகோஸ்-ஐ ஆதரித்து, தமிழக காங்கிரஸ் பிரமுகர், திருச்சி வேலுச்சாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். இடுக்கியில் உள்ள வண்டி பெரியாரில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். வண்டிபெரியார் தமிழர்கள் அதிகம் வாழும் இடமாகும். வழக்கறிஞரான டீன் குரியாகோஸ், கேரள காங்கிரஸ் இளைஞரணி தலைவராக உள்ளார். பிரசாரத்தில் பேசிய திருச்சி வேலுச்சாமி, மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்