7 முறை வென்ற ப.சிதம்பரம் என்ன செய்தார்? - ஹெச்.ராஜா கேள்வி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூர் பகுதியில் காரைக்குடி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா பிரச்சாரம் மேற்கொண்டார்.
x
அப்போது பேசிய ஹெச்.ராஜா 7 முறை தொகுதியில் வென்ற ப.சிதம்பரம் 100 இளைஞர்களுக்கு கூட வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை மாறாக இருந்த தொழிற்சாலைகளும் அவர் அமைச்சராக இருந்தபோது தான் மூடப்பட்டன என்று குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்