"மத்திய சென்னையில் வெற்றி பெறுவேன்" - பா.ம.க வேட்பாளர் சாம்பால் உறுதி

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி அதிமுக செயல் வீர‌ர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
மத்திய சென்னையில் வெற்றி பெறுவேன் - பா.ம.க வேட்பாளர் சாம்பால் உறுதி
x
கூட்டத்திற்கு பிறகு பா.ம.க சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சாம்பால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மத்திய சென்னை தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்