வாக்கு சேகரிப்பில் தாண்டியா நடனம் ஆடிய அமைச்சர்

மதுரை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் ராஜ் சத்யனுக்கு தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு திரட்டினார்.
x
மதுரை கீழவாசல் பகுதியில்  வாழும் ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வட மாநிலத்தவர்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர்களுடன் சேர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ தாண்டியா  நடனம் ஆடினார் 

Next Story

மேலும் செய்திகள்