சிறப்பாக பணியாற்றும் பூத் பொறுப்பாளர்களுக்கு தங்கம் - பொள்ளாச்சி திமுக பொறுப்பாளர்கள் வாக்குறுதி

அதிக வாக்கு சேகரிக்கும் பூத் ஏஜண்டுகளுக்கு தங்கம் பரிசாக அளிக்கப்படும் என்று பொள்ளாச்சி திமுக பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
சிறப்பாக பணியாற்றும் பூத் பொறுப்பாளர்களுக்கு தங்கம் - பொள்ளாச்சி திமுக பொறுப்பாளர்கள் வாக்குறுதி
x
அதிக வாக்கு சேகரிக்கும் பூத் ஏஜண்டுகளுக்கு தங்கம் பரிசாக அளிக்கப்படும் என்று பொள்ளாச்சி திமுக பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக  வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய  ஒன்றிய பொறுப்பாளர்கள், சிறப்பாக வேலை பார்க்கும் மூன்று பூத்களுக்கு முதல் பரிசாக ஒரு சவரன் தங்கமும், இரண்டாம் பரிசாக அரை சவரன் தங்கமும், மூன்றாம் பரிசு கால் சவரண் தங்கமும் பரிசு அளிக்கப்படும் என்று கூறினர்.  

Next Story

மேலும் செய்திகள்