நாடாளுமன்ற தேர்தலுடன் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுடன் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்
x
இந்த 4 மாநிலங்களின் பதவிக்காலம் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்