"மக்களின் ஒரே பாதுகாவலன் சூப்பர் மேன் மோடி" - அமைச்சர் செல்லூர் ராஜு
பதிவு : மார்ச் 11, 2019, 08:47 AM
மக்களின் ஒரே பாதுகாவலன் சூப்பர் மேன் மோடி என அமைச்சர் செல்லூர் ராஜு புகழ்ந்துள்ளார்.
மதுரை பரவை பகுதியில் அதிமுக நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் பேசிய அவர் இந்த தேர்தலில் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் அ.தி.மு.க. இருப்பதாகவும் திமுக ஒரு போதும் வெற்றி பெற கூடாது என்றும் குறிப்பிட்டார். பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் திட்டம் ஏழை தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் திட்டம் விவசாயிகளுக்கு ஆறாயிரம் திட்டம் என பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகள் கொண்டுவந்த 3 திட்டங்கள் திமுகவை கதிகலங்க செய்திருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு குறிப்பிட்டார். 

பிற செய்திகள்

புதுச்சேரி இந்துக்கள் அனுசரிக்கும் சமாதி விழா

கிறிஸ்துவர்கள் கல்லறை திருநாளை அனுசரிப்பது போல், புதுச்சேரியில் உள்ள 21கிராமங்களை சேர்ந்த ஆதி திராவிட பஞ்சாயத்து குழு கூட்டமைப்பினர் சமாதி விழாவை ஆண்டு தோறும் அனுசரித்து வருகின்றனர்.

4 views

அதிமுக கூட்டத்தில் சலசலப்பு : மேடையில் வாக்குவாதம் செய்த பிரமுகர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், அதிமுக பிரமுகர் ஒருவர் மேடையிலே வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

51 views

பழனி : கார் விபத்தில் சிக்கிய மலேசிய சிறுவன்

பழனி அருகே கார் விபத்தில் காயமடைந்த மலேசிய சிறுவனின் சிகிச்சைக்கு காவல் உதவி ஆய்வாளர் உதவி புரிந்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

98 views

மணப்பாறை : இரவில் ஒலித்த அபாய அலாரம் - கூட்டுறவு வங்கியில் திடீர் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரவு நேரத்தில் திடீரென அபாய அலார ஒலி எழுந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

11 views

"துரைமுருகனின் நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது" - பிரேமலதா விஜயகாந்த்

திமுக பொருளாளர் துரைமுருகனின் நாரதர் கலகத்தால், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

110 views

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி பெருவிழா மகா தேரோட்டம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி பெருவிழாவின் மகா தேரோட்டம் நடைபெற்றது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.