திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் வாக்குசாவடி முகவர் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் வாக்குசாவடி முகவர் கூட்டம்
x
திமுக எம்.பி. கனிமொழி முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கீதாஜீவன், கே.என் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய கனிமொழி, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வாக்கு எந்திரத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறினார். எனவே, வாக்களிக்கும் போது சின்னத்தின் அருகில் விளக்கு எரிகிறதா என பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்