அ.தி.மு.க.வுக்கு பா.ம.க. விருந்து

போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்ய வாய்ப்பு
அ.தி.மு.க.வுக்கு பா.ம.க. விருந்து
x
அ.தி.மு.க.- பா.ம.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் வெற்றிகரமாக நடந்ததற்காக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு விருந்தளிக்கிறார். இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மாலை 6 மணியளவில் தைலாபுரம் தோட்டம் செல்கின்றனர்

Next Story

மேலும் செய்திகள்