பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க கட்சிகளுடன் ரகசிய பேச்சு - வைத்திலிங்கம், அதிமுக

பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
x
பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அ.தி.மு.க  தொகுதி பங்கீட்டு குழு பொறுப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். ராயப்பேட்டையில் பேசிய அவர், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்