"எனது குடும்பம், பாஜக குடும்பம்" எனும் பிரசார பேரணி : அமித்ஷா துவக்கி வைத்தார்

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை ஒட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பாஜக சார்பாக "எனது குடும்பம், பாஜக குடும்பம்" எனும் பிரசார பேரணி துவக்க விழா நடைபெற்றது.
எனது குடும்பம், பாஜக குடும்பம் எனும் பிரசார பேரணி : அமித்ஷா துவக்கி வைத்தார்
x
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வீட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சி கொடியை அசைத்து பேரணியை அவர் துவக்கி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்