நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவும் - நல்லகண்ணு

ஐந்து மாநில தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததற்கு விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பே காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவும் - நல்லகண்ணு
x
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை சந்திக்கும் என்றார். மதுபான விற்பனைக்கு முன்னுரிமை கொடுக்கும் தமிழக அரசு விவசாயிகள் பற்றி கவலைப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்