ராகுலின் தலையீட்டால் காங்கிரசிலிருந்து வெளியேறினேன் - எஸ்.எம்.கிருஷ்ணா
பதிவு : பிப்ரவரி 11, 2019, 09:37 AM
46 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த தாம் ராகுல் காந்தியின் தலையீடு காரணமாகவே, அக்கட்சியில் இருந்து வெளியேறியதாக பாஜக மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்திய காங்கிரஸ் ஆட்சியின் போது ராகுல் காந்தி பெரிய பதவியில் இல்லாத போதும் கட்சியிலும் ஆட்சியிலும் தலையிட்டதாக கூறினார். 80 வயதுக்கு மேற்பட்டோர் அமைச்சர் பதவியில் இருக்க கூடாது என ராகுல் ரகசியமாக உத்தரவிட்டதால் தான் உடனடியாக ராஜினாமா செய்ததாகவும் கிருஷ்ணா தெரிவித்தார். ஆனால், தற்போது பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

313 views

பிற செய்திகள்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வருடம் தோறும் செயல்படும்

வேடந்தாங்களில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் இருந்து நாற்பது ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வருவது வழக்கம்..

3 views

வீடியோ கால் செய்து தூக்கு மாட்டி விளையாட்டு காட்டிய இளைஞர்

போதையில் கால் தவறி தூக்கில் தொங்கி உயிரிழந்த சோகம்

7 views

நடைபயணமாக சென்று கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.

4 views

வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்களை கொள்ளையடித்து சென்றனர்.

8 views

5 வயது சிறுமி பாலியல் கொடுமையால் கொல்லப்பட்ட வழக்கு : குற்றவாளி மகேந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை

கோவையில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 views

சேலம் : செல்லப்பிராணிகளுக்கு அனஸ்தீஷியா சிகிச்சை முறை

சேலம் கால்நடை அரசு மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு மயக்க வாயு கொடுத்து அறுவை சிகிச்சை செய்யும் முறை முதன்முதலாக துவக்கப்பட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.