அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் - செங்கோட்டையன்

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க அரசு பரிசீலித்து வருவதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க அரசு பரிசீலித்து வருவதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்