ராமலிங்கம் கொலை வழக்கு என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்க வேண்டும் - ஹெச்.ராஜா
பதிவு : பிப்ரவரி 09, 2019, 04:54 PM
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கோவிலுக்கு வந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன்  கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திருபுவனம் ராமலிங்கம் கொலை கண்டிக்கத்தக்கது என்றும், முக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

246 views

பிற செய்திகள்

வேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு

இயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்

4 views

பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம்

சித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.

5 views

நெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்

ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன

4 views

50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி

நாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

6 views

அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.