தேர்தலில் அ.தி.மு.க யாருடன் கூட்டணி? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

தேசிய கட்சிகள் எதுவாக இருந்தாலும், அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி அமையும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளர்.
தேர்தலில் அ.தி.மு.க யாருடன் கூட்டணி? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
x
தேசிய கட்சிகள் எதுவாக இருந்தாலும், அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி அமையும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளர். சென்னை ராயப்பேட்டையில் பேசிய அவர், யாருடன் கூட்டணி என்பது குறித்து தலைமையிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்