"அதிமுகவில் சேர 00.1% வாய்ப்பில்லை" - தினகரன்

"பாஜகவுக்கு எதிராக பேசுவது போல் நாடகம் ஆடுகின்றனர்" - தினகரன்
அதிமுகவில் சேர 00.1% வாய்ப்பில்லை - தினகரன்
x
கரூரில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய அலுவலகத்தை, அக்கட்சியின், துணை பொது செயலாளர் தினகரன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் சேருவதற்கு புள்ளி ஒன்று சதவிகிதம் கூட வாய்ப்பில்லை என்றார். மேலும், மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடகா தமிழகத்தை  தொடர்ந்து வஞ்சித்து வருவதாக கூறினார். மேலும் முதலமைச்சர் பழனிசாமியும், மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை, பாஜகவுக்கு எதிராக பேசுவது போல் நாடகம் ஆடுவதாகவும் அவர் புகார் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்