பாஜகவுடன் கூட்டணி அமைக்க தென் மாநிலங்களில் யாரும் தயாராக இல்லை - நாராயணசாமி

பாஜகவுடன் கூட்டணி அமைக்க, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் யாரும் தயாராக இல்லை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க,  தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் யாரும் தயாராக இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எதிர்கட்சிகள் சார்பில் கொல்கத்தாவில் நடைபெறும் பொதுக்கூட்டம் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்